Archive | இரசிக்க RSS for this section

இரமேஷ் – பிரதீப் :: Ramesh – Pradeep


image

அது ஒரு மனநல மருத்துவமனை.

அங்கே இரமேஷ் என்கிற ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் , ஒரு நாள் பிரதீப் என்கிற சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட.., தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார் இரமேஷ். Read More…

அவள் யாருக்குச் சொந்தம் ? (நிமிடக்கதை)


இந்தக் கதையின் முடிவை நான் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கும் தெரியாது. உங்களில் யாருக்காவது முடிவு தெரிந்தால் எழுதுங்கள்.

image

அன்று தான் திருமணம் நடந்த அந்த மணமக்களுக்கு அன்று இரவே முதலிரவு முடிந்தது. மறுநாள் இராணுவத்தின் உடனடி அழைப்பின் காரணமாக மணமகன் காலையிலேயே தன் கடமையைச் செய்ய கிளம்பி விடுகிறான்.

image

ஆனால் அன்று அவன் போன இரயில் ஒருபாலத்தின் மேல் ஓடும்போது விபத்துக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கிய அவனை ஏதோ ஒரு கிராமத்தார் காப்பாற்றி பிழைக்க வைத்தனர். அவன் மூன்று மாதம் வரை மனநிலை பாதிக்கப் பட்டவானாக இருந்து தெளிந்தான்.

Read More…

என்ன காரணம் ?… What’s The Reason ?…


ஒரு ஊருல ஒரு காதல் ஜோடி வாழ்ந்து வந்தாங்க..

ரொம்ப அன்பா இருப்பாங்க…ஒருத்தர் மேல ஒருத்தர் எப்பவுமே காதலா இருப்பாங்க…அதுல கணவனுக்கு மட்டும் High BP (Blood Pressure) இருந்துச்சி…டாக்டர் கணவனை உப்பு இல்லாத சாப்பாடு தான் சாப்பிடனும்னு கண்டிஷன் போட்டுட்டாரு..

Read More…

%d bloggers like this: