என்னைப் பற்றி

Hi!…. என்னோட blog -க்கு வந்ததற்க்கு முதலில் என் உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்து கொள்கிறேன். என் பெயர் இராஜன், ஆனால் என்னை சிவா என்றும் இராஜா, இராஜி என்று கூப்பிட்டவர்களே அதிகம். இதில் விதவிதமான பட்ட பெயர்கள்( கரியன், கருவாயன், கரிஷ்மா ). நடிகர் அஜித் மற்றும் இந்தியன் கிரிக்கெட் player Zaheer Khan ரசிகன் என்பதால் என்னை “தல” மற்றும் “இராஜன்கான்” என அழைப்பவர்களும் உண்டு.

நான் புக்கத்துறை என்ற கிராமத்தில் பிறந்து பத்தாம் வகுப்பு வரை படித்தேன். அந்த வருடம் என் பள்ளியில் நான்தான் Student Number 1 . பிறகு வேடந்தாங்கல் அருகில் உள்ள வேடவாக்கம் என்னும் கிராமத்துக்கு மாறினோம். சென்னையில் மயிலாப்பூரில் உள்ள இராமகிருஷ்ணா மாணவர் இல்லத்தில் மூன்று ஆண்டுகள் Diploma Computer Engg ., படித்தேன். என் வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்புமுனை. Final Year ( 2008 ) படிக்கும் போது Campus Interview -வில் select ஆகி Chennai -யில் Web Designing வேலை செய்கிறேன்.

கவிதை, கதை எழுதுவது எனக்கு மிகவும் பிடிக்கும்.  நான் மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பு படிக்கும் போது கவிதை போட்டியில் மூன்றாம் இடம் பிடித்தேன்.  11 பேர் விளையாடும் கிரிக்கெட்டை பார்க்கும் பல கோடி ரசிகர்களில் நானும் ஒருவன். ஆனால் எனக்கு கிரிக்கெட்டில் bowling போடவே பிடிக்கும்.  மெதுவாக உருண்டு வரும் பந்தை கூ ட விழுந்து fielding செய்வேன்.  ஏனோ தோட்டம் என்ற பெயரில் பல பல செடிகளை நட்டு அவைகளுக்கு தண்ணீர் ஊற்றுவதில் கொள்ளை பிரியம்.

சிறு வயதில் இருந்தே நான் என் அம்மாவுடன் மட்டுமே வாழ்ந்ததால் என்னவோ எனக்கு கூட்டத்தில் இருப்பதை விட தனிமையே அதிகம் பிடிக்கும். எல்லோரிடமும் கொஞ்சம் கூட பேசாதவன் என்றாலும் பேசும் சிலரிடம் அதிகமாக பேசுவேன். மொத்தத்தில் நான் ஒரு “Reserved Character” .  இங்கே என்னுடைய படைப்புகளை படித்து ரசித்து விட்டு உங்கள் மனம் சொல்லும் கருத்துகளை தெரிவியுங்கள்.

பெயர் :  M . இராஜன்

ஊர் :  வேடவாக்கம்

மாவட்டம் :  காஞ்சிபுரம்

பிறந்த தேதி : 30th  செப்டம்பர்

உயரம் :   5 feet 11 inches

இரத்தம் : ‘o ‘ +ve


மேலும் என்னை பற்றிய முழு விபரங்களுக்கு இங்கே அழுத்தவும்.

இங்கு எப்படி தமிழில் type செய்து ஒரு வித்தியாசம் காட்டி இருப்பதை போலவே நான் செய்யும் சில வேலைகளும். Anyway Thank you for visit my site…

Save

Save

5 responses to “என்னைப் பற்றி”

  1. Karthikeyan Perumal says :

    கருவாயா, உனக்கெல்லாம் ஒரு தனி ஸைட்-டு…..
    அதுல உன்ன பத்தி சுய சரிதை வேற..!!!

    தாங்க முடியலடா…..

    • இராஜன்கான் says :

      டேய்!…..ஸ்ரீவில்லி திருடா!… நான் உன்ன மாதிரி திருடன் கிடையாது. So நான் தைரியமா எதை வேண்டுமானாலும் செய்வேன். பயந்தாகொள்ளி!….

  2. SATHIYA PRAKASH says :

    hai nanba ur story is very nice….

  3. manivananan says :

    nalathu mekkavum nanri

கருத்துகளை தெரிவிக்கவும்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: