G.கௌசல்யா என் கூட பிறக்காத தங்கை


அக்டோபர் 09 2015, வெள்ளிக்கிழமை

அப்பாடா இன்னைக்கு ஒரு நாள் போயிடுச்சினா அடுத்த ரெண்டு நாள் leave என்கிற சந்தோசத்துல வழக்கம் போல office க்கு கிளம்பி வந்துட்டேன். ஒரு 10 மணிக்கு மேல facebook பக்கம் போனேன். சும்மா அப்படியே மேலோட்டமா facebook பார்த்துட்டே வரும் போது எங்க ஊர் நகராட்சி (மதுராந்தகம்) நியூஸ் ஒன்னு தினத்தந்தி-ல வந்து இருந்தது. செய்திகளே படிக்க பிடிக்காத எனக்கு ஏனோ அந்த செய்திய படிக்கணும்-னு மனசு சொல்லுச்சி.. உடனே படிச்சேன் “பள்ளி மாணவி ஒருத்தவங்க ஆசிரியர் கொடுத்த பாலியல் தொல்லையால் ” தற்கொலை செய்து கொண்டாராம்.

stu_2577854f

அந்த பெண் பிளஸ் 2 மாணவி கௌசல்யா. இறப்பதற்கு முன் 2 பக்கத்திற்கு தன் சாவுக்கு யார் காரணம் என்பதை தெளிவாக எழுதி இருந்தாங்க. எனக்கு அந்த கடிதத்தை படிக்கும் போதே என்னையும் மீறி என் கண்களில் கண்ணீர் துளிகள். அந்த அளவுக்கு உணர்வுபூர்வமான வரிகள். என் மனம் நொந்து கொண்டது அந்த பெண்ணுக்காக.. பிறகு எப்பவும் போல என் வேலையை பார்க்க சென்று விட்டேன். Read More…

இரமேஷ் – பிரதீப் :: Ramesh – Pradeep


image

அது ஒரு மனநல மருத்துவமனை.

அங்கே இரமேஷ் என்கிற ஒருவர் சிகிச்சை பெற்று வந்தார் , ஒரு நாள் பிரதீப் என்கிற சக மன நோயாளி ஒருவன் கிணற்றில் குதித்திவிட.., தன் உயிரை துச்சமென நினைத்து கிணற்றுக்குள் குதித்து அந்த நோயாளியை காப்பாற்றி விட்டார் இரமேஷ். Read More…

அவள் யாருக்குச் சொந்தம் ? (நிமிடக்கதை)


இந்தக் கதையின் முடிவை நான் சொல்லவில்லை. ஏனென்றால் எனக்கும் தெரியாது. உங்களில் யாருக்காவது முடிவு தெரிந்தால் எழுதுங்கள்.

image

அன்று தான் திருமணம் நடந்த அந்த மணமக்களுக்கு அன்று இரவே முதலிரவு முடிந்தது. மறுநாள் இராணுவத்தின் உடனடி அழைப்பின் காரணமாக மணமகன் காலையிலேயே தன் கடமையைச் செய்ய கிளம்பி விடுகிறான்.

image

ஆனால் அன்று அவன் போன இரயில் ஒருபாலத்தின் மேல் ஓடும்போது விபத்துக்கு உள்ளானது. தண்ணீரில் மூழ்கிய அவனை ஏதோ ஒரு கிராமத்தார் காப்பாற்றி பிழைக்க வைத்தனர். அவன் மூன்று மாதம் வரை மனநிலை பாதிக்கப் பட்டவானாக இருந்து தெளிந்தான்.

Read More…

%d bloggers like this: